Surprise Me!

Umesh Yadavக்கு Injury!பாதி போட்டியில் வெளியேறினார் | OneIndia Tamil

2020-12-28 2,589 Dailymotion

#indvsaus

IND vs AUS 2nd test, 3rd day : Umesh Yadav injured and left the ground

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் காயத்தால் வெளியேறினார்.